நாங்கள் கடந்த 36 வருடங்களாக,நைலான் தார்ப்பாலின்கள். உற்பத்தி செய்து தென்னிந்தியா முழுவதும் சப்ளை செய்து வருகிறோம். இவை முற்றிலும், உலகத்தரம் வாய்ந்த, இறக்குமதி செய்யப்பட்ட தார்பாலின்களாகும். எனவே, இவற்றின் தரம், உறுதி, நீடித்த உழைப்பு போன்றவை, லோக்கல் மார்க்கெட்டில் கிடைக்கும் நைலான் தார்ப்பாலின்களை விட, பல மடங்கு தரம் உயர்ந்ததாகும். இவை 9 அடி/ 10 அடி, பேனல் அடிப்படையில் வருவதால், மிகக் குறைந்த அளவே ஜாயிண்ட்ஸ் இருக்கும்.
630 ஜி எஸ் எம் ஒரு சதுர அடி விலை – Rs..24.25/- (GST உட்பட)(Grey Color) ஒரே விலை ! டீலர் விலை! 760 ஜி எஸ் எம் ஒரு சதுர அடி விலை – Rs..27.00/- (GST உட்பட) (Grey Color).ஒரே விலை ! டீலர் விலை! டெலிவரி: அதே நாள் அல்லது மறுநாள். பணம் செலுத்தும் முறை: 100% அட்வான்ஸ், எங்களது வங்கி கணக்கில்/ G Pay மூலம் செலுத்தப்பட வேண்டும்.! உங்கள் ஊருக்கு வரும் லாரியின் பெயரும் கொடுக்கப்பட வேண்டும்.